9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

TRAI நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.79,000/- மாத ஊதியம் || TRAI Recruitment 2023!

TRAI நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.79,000/- மாத ஊதியம் || TRAI Recruitment 2023!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRAI) Principal Advisor பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை DOT நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Principal Advisor பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)
பதவியின் பெயர்: Principal Advisor
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree
முன்னனுபவம்: அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Group A Officer அல்லது SAG Officers கீழ்வரும் பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 21 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 58 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Pay Matrix Level – 15 என்ற ஊதிய அளவின் படி, ரூ.67,000/- முதல் ரூ.79,000/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Deputation முறைப்படி
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:  25.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles