12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் Joint Advisor வேலைவாய்ப்பு – TRAI Recruitment 2023!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் Joint Advisor வேலைவாய்ப்பு – TRAI Recruitment 2023!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Joint Advisor (F & EA) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Joint Advisor (F & EA) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)
பணியின் பெயர்: Joint Advisor (F & EA)
காலியிடங்கள்: Various
பணிக்கான கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில்  Bachelor’s Degree, Master Degree, CA
அனுபவ காலம்:      மத்திய அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Junior Administrative Officer Grade அல்லது Group A Officers கீழ்வரும் பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Level – 13 என்ற ஊதிய அளவின் படி, ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 04.08.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles