19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

TRAI நிறுவனத்தில் Advisor வேலைவாய்ப்பு 2023 – TRAI Recruitment 2023!

TRAI நிறுவனத்தில் Advisor வேலைவாய்ப்பு 2023 – TRAI Recruitment 2023!

TRAI என்னும் Telecom Regulatory Authority of India ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Advisor (Financial & Economic Analysis) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Advisor பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Telecom Regulatory Authority of India (TRAI)
பதவியின் பெயர்: Advisor (Financial & Economic Analysis)
பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree
அனுபவம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Selection Grade Officer அல்லது Group A Officers பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அதிகபட்சம் 58 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: Pay Level – 14 என்ற ஊதிய அளவின் படி, ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை
 தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.09.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles