Sub Inspector பணிக்கு 615+ காலிப்பணியிடங்கள் – TNUSRB அறிவிப்பு || TNUSRB SI Recruitment 2023!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Sub Inspector (Taluk / AR / TSP) பணிக்கான 615 + 6 (BL) காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
TNUSRB SI 2023 பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) |
பணியின் பெயர்: | Sub Inspector (Taluk / AR / TSP) |
காலியிடங்கள்: | 615 + 6 (BL) பணியிடங்கள் |
கல்வி விவரம்: | Bachelor’s Degree |
வயது விவரம்: | 01.07.2023 அன்றைய நாளின் படி, 20 வயது முதல் 30 வயது வரை |
வயது தளர்வு: | BC / BC (M) / MBC / DNC – 02 ஆண்டுகள்,
SC / SC(A) / ST – 03 ஆண்டுகள், Destitute Widow – 05 ஆண்டுகள், ExSM / Departmental Candidates – 15 ஆண்டுகள் |
ஊதியம்: | ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/- வரை |
தேர்வு செய்யும் முறை: | Written Test, Document Verification, Physical Test, Viva Voce |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Online |
தேர்வு கட்டணம்: | ரூ.500/- முதல் ரூ.1000/- வரை |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 01.06.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 30.06.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |