9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

TNUSRB Station Officer பணிக்கு 129 காலியிடங்கள் – ரூ.1,15,700/- ஊதியம் || TNUSRB Recruitment 2023!

TNUSRB Station Officer பணிக்கு 129 காலியிடங்கள் – ரூ.1,15,700/- ஊதியம் || TNUSRB Recruitment 2023!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் நிலைய அதிகாரி (Station Officer) பணிக்கான 129 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

TNUSRB Station Officer பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
பணியின் பெயர்: நிலைய அதிகாரி (Station Officer)
காலியிடங்கள்: 129 பணியிடங்கள்
கல்வி தகுதி: Graduate Degree
வயது வரம்பு: 01.07.2023 அன்றைய தினத்தின் படி, 20 வயது முதல் 30 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.36,400/- முதல் ரூ.1,15,700/-  வரை
தேர்வு முறை: எழுத்து தேர்வு
தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 2023
விண்ணப்பிக்கும் முறை: Online
அறிவிப்பு வெளியான நாள்: 23.05.2023
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 23.05.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles