19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

TNUSRB Gr. II Officers 2023 பணிக்கு 3,359 காலியிடங்கள் – 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || TNUSRB Gr. II Exam 2023 Notification Out!

TNUSRB Gr. II Officers 2023 பணிக்கு 3,359 காலியிடங்கள் – 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || TNUSRB Gr. II Exam 2023 Notification Out!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Group II Officers பிரிவின் கீழ்வரும் Police Constable, Jail Warder / Fireman ஆகிய பணிகளுக்கான 3,359 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் TNUSRB Group II 2023 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

TNUSRB Gr. II Officers 2023 பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
பதவியின் பெயர்:

Police Constable, Jail Warder / Fireman (Group II Officers)

மொத்த பணியிடங்கள்:

3,359 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

10ம் வகுப்பு

பணிக்கான வயது:

01.07.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 26 வயது வரை
வயது தளர்வுகள்: 

BC / BC (M) / MBC / DNC – 02 ஆண்டுகள், SC / SC (A) / ST / Tran Gender – 05 ஆண்டுகள், Widow – 11 ஆண்டுகள், ESM – 21 ஆண்டுகள்

ஊதியம்:

ரூ.18,200/- முதல் ரூ.67,100/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு (தமிழ் மொழி தகுதித் தேர்வு / முதன்மை தேர்வு), சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

Online
தேர்வுக் கட்டணம்:

ரூ.250/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

18.08.2023
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

17.09.2023

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles