17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

தமிழ்நாடு சமூக நலத்துறையில் ரூ.52,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TN SWD Recruitment 2023!

தமிழ்நாடு சமூக நலத்துறையில் ரூ.52,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TN SWD Recruitment 2023!

தமிழ்நாடு சமூக நலத்துறையின் (TN SWD) கட்டுப்பாட்டில் உள்ள Social Welfare and Women Empowerment Department ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் State Mission Coordinator, Gender Specialist, Research & Training Specialist, Accounts Assistant, MTS போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

TN SWD பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Social Welfare and Women Empowerment Department
பணியின் பெயர்: State Mission Coordinator, Gender Specialist, Research & Training Specialist, Accounts Assistant, Office Assistant with Computer Knowledge, MTS, District Mission Coordinator, Specialist, DEO
மொத்த பணியிடங்கள்: 15 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:  சென்னை
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Graduate Degree, Diploma, Post Graduate Degree
அனுபவ காலம்: குறைந்தது 03 வருடங்கள்
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: குறைந்தது ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.52,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 13.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 26.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles