9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு – TNSTC Recruitment 2023!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு – TNSTC Recruitment 2023!

NAPS ஆனது தனது வலைதள பக்கத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (TNSTC) காலியிடங்கள் குறித்த அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் Mechanic Diesel பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Mechanic Diesel பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

NAPS – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC)
பணியின் பெயர்:

Mechanic Diesel

காலிப்பணியிடங்கள்:

25 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:

மதுரை

பணிக்கான தகுதி:

10ம் வகுப்பு
அதிகபட்ச வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

உதவித்தொகை:

ரூ.6,000/- முதல் ரூ.7,700/- வரை
தேர்வு செய்வதற்கான முறை:

நேர்காணல், திறன் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் முறை:

Online
விண்ணப்பிக்க இறுதி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles