Fitter பணிக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் தேவை – TNSTC அறிவிப்பு || TNSTC Recruitment 2023!
NAPS ஆனது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (TNSTC) காலியிடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Fitter, Mechanic (Motor Vehicle) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊக்கத்தொகை, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
TNSTC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | NAPS – தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) |
பணியின் பெயர்: | Fitter, Mechanic (Motor Vehicle) |
காலியிடங்கள்: | 10 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: | கூடலூர் |
கல்வி விவரம்: | 10ம் வகுப்பு |
வயது வரம்பு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊக்கத்தொகை: | ரூ.7,000/- முதல் ரூ.8,050/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | நேர்காணல், திறன் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் விதம்: | Online |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | விரைவில் அறிவிக்கப்படும் |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |