9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் Fitter வேலைவாய்ப்பு – TNSTC Recruitment 2023!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் Fitter வேலைவாய்ப்பு – TNSTC Recruitment 2023!

TNSTC என்னும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Fitter பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.      

Fitter பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC)
பதவியின் பெயர்: Fitter
பணியிடங்கள்: 05 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சேலம்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை: ரூ.6,000/- முதல் ரூ.6,001/- வரை
தேர்வு முறை: Interview, Skill Test (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles