9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

TN அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் Electrician வேலைவாய்ப்பு – 50 காலியிடங்கள் || TNSTC Recruitment 2023!

TN அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் Electrician வேலைவாய்ப்பு – 50 காலியிடங்கள் || TNSTC Recruitment 2023!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (TNSTC) காலியிடங்கள் குறித்த அறிவிப்பை NAPS ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Electrician பணிக்கான 50 காலியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை மிகவும் எளிமையான முறையில் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.    

Electrician பணி குறித்த தகவல்கள்:  
நிறுவனத்தின் பெயர்: NAPS – தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC)
பதவியின் பெயர்: Electrician
காலியிடங்கள்: 50 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சிவகங்கை
கல்வி விவரம்: 10ம் வகுப்பு
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை: ரூ.6,000/- முதல் ரூ.7,000/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல், திறன் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles