தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TNSTC Recruitment 2023!
NAPS ஆனது தனது வலைதள பக்கத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (TNSTC) காலியிடங்கள் குறித்த அறிவிக்கை ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Electrician பணிக்கான காலியிடங்களுக்கு ITI தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
Electrician பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) |
பணியின் பெயர்: |
Electrician |
பணியிடங்கள்: |
03 பணியிடங்கள் |
பணிக்கான தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI |
பணிக்கான வயது: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊக்கத்தொகை: |
ரூ.6,000/- முதல் ரூ.8,050/- வரை |
தேர்வு செய்யப்படும் முறை: |
நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
விரைவில் அறிவிக்கப்படும் |
Download Notification & Application Link: | |
Official Website Link: |