31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் MIS Analyst வேலைவாய்ப்பு – TNSRLM Recruitment 2023!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் MIS Analyst வேலைவாய்ப்பு – TNSRLM Recruitment 2023!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) கட்டுப்பாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் MIS Analyst பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

TNSRLM நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
பணியின் பெயர்:

MIS Analyst

காலியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, M.Sc, Master Degree
அனுபவ காலம்: குறைந்தது 03 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.25,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: திட்ட இயக்குநர் / இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், திருவள்ளூர் மாவட்டம்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles