0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வேலைவாய்ப்பு 2023 – TNSRLM Recruitment 2023!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வேலைவாய்ப்பு 2023 – TNSRLM Recruitment 2023!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் காலியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, வட்டார இயக்க மேலாளர் பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.    

TNSRLM பணி பற்றிய விவரங்கள்:  
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
பணியின் பெயர்: வட்டார இயக்க மேலாளர்
பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு
பணிக்கான தகுதி: ஏதேனும் ஒரு Degree + MS Office
அனுபவ காலம்: குறைந்தது 03 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 01.01.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: TNSRLM நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, இரயில் நகர், மாவட்ட ஆட்சியரகம், தென்காசி – 627 811
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.05.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles