தமிழக அரசில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TNSMHA Recruitment 2023!
தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தின் (TNSMHA) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Chairperson, Members, Non – Official Members பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,00,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த தமிழக அரசு சார்ந்த பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
TNSMHA பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் (TNSMHA) |
பணியின் பெயர்: | Chairperson, Members, Non – Official Members |
காலிப்பணியிடங்கள்: | 14 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: | செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், இராமநாதபுரம், கரூர், திருநெல்வேலி, கோவை, தஞ்சாவூர், மதுரை |
கல்வி விவரம்: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree |
அனுபவ காலம்: | பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் |
அதிகபட்ச வயது வரம்பு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | Chairperson – ரூ.1,00,000/- ,
Members – ரூ.50,000/-, Non – Official Members – ரூ.1,000/- (ஒரு வருகைக்கு) |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் விதம்: | Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 26.06.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |