9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

TNRDC நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – TNRDC Recruitment 2023!

TNRDC நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – TNRDC Recruitment 2023!

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Manager / Senior Manager பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

TNRDC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC)
பணியின் பெயர்: Manager / Senior Manager
காலியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: Chartered Accountant / Cost Accountant
அனுபவ காலம்: 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: 45 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: TNRDC நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: hr@tnrdc.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles