ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் Office Assistant வேலைவாய்ப்பு – TNRD Recruitment 2023!
நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (TNRD) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Office Assistant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
Office Assistant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் (TNRD) |
பணியின் பெயர்: | Office Assistant |
பணியிடங்கள்: | 04 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: | நீலகிரி மாவட்டம் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | 08ம் வகுப்பு |
பிற தகுதி: | மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் |
விண்ணப்பிக்க தேவையான வயது : | 01.07.2022 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 32 வயது வரை |
வயது தளர்வு: | SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் |
மாத சம்பளம்: | Level 01 என்ற ஊதிய அளவின் படி, ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை |
தேர்வு செய்வதற்கான முறை: | நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிப்பதற்கான முறை: | Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 17.07.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 27.07.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |