9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

TNPSC ஆணையத்தில் Assistant Training Officer வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || TNPSC ATO / JTA Recruitment 2023!

TNPSC ஆணையத்தில் Assistant Training Officer வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || TNPSC ATO / JTA Recruitment 2023!

தமிழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் Assistant Training Officer, ஜவுளி துறையில் Junior Technical Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பொருத்தமான நபர்களுக்கு ரூ.1,31,500/- மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

TNPSC ATO / JTA 2023 குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பதவியின் பெயர்:  Assistant Training Officer, Junior Technical Assistant
பணியிடங்கள்: 07 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் துறைகள்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, ஜவுளி துறை
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Diploma
விண்ணப்பிக்க தேவையான வயது: Assistant Training Officer – 18 வயது முதல் 37 வயது வரை, Junior Technical Assistant – 18 வயது முதல் 32 வயது வரை
வயது தளர்வு: SCs / SC(A)s / STs / MBCs / DCs / BC(OBCM)s / BCMs / Destitute Widows – விண்ணப்ப கட்டணம் கிடையாது
மாத சம்பளம்: Level  – 11 / 13 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தது ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,31,500/- வரை
தேர்வு செய்யப்படும் வழிமுறை: CBT Method Written Test
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: பதிவு கட்டணம் – ரூ.150/-, தேர்வு கட்டணம் – ரூ.100/- , SC / ST / PWBD / Destitute Widows – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 18.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.08.2023
தேர்வு நடைபெறும் நாள்: 05.10.2023, 06.10.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles