17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

TNPHS Health Officer தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – TNPSC வெளியீடு || TNPSC Health Officer 2023!

TNPHS Health Officer தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – TNPSC வெளியீடு || TNPSC Health Officer 2023!

தமிழ்நாடு பொதுமக்கள் சுகாதார சேவை பிரிவில் (TNPHS) Health Officer பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 21.10.2022 அன்று வெளியிட்டது. இப்பணிக்கான எழுத்து தேர்வானது 13.02.2023 அன்று நடைபெற்றது. இந்நிலையில் இப்பணிக்கான நேர்காணலுக்கு (Oral Test) தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் மற்றும் தேர்வு நடைபெற உள்ள நாள் ஆகியவை https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இன்று  (02.05.2023) வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழுமையான தகவல்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது. 


TNPSC Health Officer 2023 Oral Test பற்றிய விவரங்கள்:   
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC Health Officer 2023 Oral Test
பதவியின் பெயர்: Health Officer
காலியிடங்கள்: 12 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் துறை:  தமிழ்நாடு பொதுமக்கள் சுகாதார சேவை பிரிவு (TNPHS)
அறிவிப்பு வெளியான நாள்: 21.10.2022
எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்: 13.02.2023
எழுத்து தேர்வு முடிவு வெளியான நாள்: 28.04.2023
நேர்முக தேர்வுக்கான (Oral Test List) பட்டியல் வெளியான நாள்: 02.06.2023
நேர்முக தேர்வு நடைபெற உள்ள நாள்: 15.06.2023
நேர்முக தேர்வு நடைபெறும் இடம்: Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Chennai – 600 003
நேர்முக தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள்: 60 மதிப்பெண்கள்
Download TNPSC Health Officer 2023 Oral Test List Link:    Click Here
Official Website Link:    Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles