TNPSC Civil Judge 2023 தேர்வு அறிவிப்பு சற்றுமுன் வெளியீடு – 245 காலியிடங்கள் || TNPSC Civil Judge Notification Released Now 2023!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Civil Judge பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
TNPSC Civil Judge 2023 தேர்வு பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
தேர்வின் பெயர்: | TNPSC Civil Judge 2023 |
பதவியின் பெயர்: | Civil Judge |
பணியிடங்கள்: | 245 பணியிடங்கள் |
கல்வி விவரம்: | Law பாடப்பிரிவில் Degree |
வயது விவரம்: | SCs / SC(A)s / STs / MBCs / DCs / BCs / BCMs / Destitute Widows – 25 வயது முதல் 42 வயது வரை,
மற்ற நபர்களுக்கு – 25 வயது முதல் 37 வயது வரை, Fresh Law Graduates – 22 வயது முதல் 29 வயது வரை |
வயது தளர்வு: | PWBD – 10 ஆண்டுகள் |
மாத சம்பளம்: | ரூ.27,700/- முதல் ரூ.44,770/- வரை |
தேர்வு செய்யும் முறை: | Preliminary Exam, Main Exam, Viva – Voce Test |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Online |
விண்ணப்ப கட்டணம்: | பதிவு கட்டணம் – ரூ.150,
தேர்வு கட்டணம் (Preliminary Exam) – ரூ.100/-, தேர்வு கட்டணம் (Main Exam) – ரூ.200/- SC / ST / PWBD / Destitute Widow – விண்ணப்ப கட்டணம் கிடையாது |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: | 01.06.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 30.06.2023 |
Preliminary Exam நடைபெறும் நாள்: | 19.08.2023 |
Main Exam நடைபெறும் நாள்: | 28.10.2023, 29.10.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |