22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

TNPSC CCSE – I (Group I) முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு – TNPSC CCSE – I (Group I) Mains Admit Card Out !

TNPSC CCSE – I (Group I) முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு – TNPSC CCSE – I (Group I) Mains Admit Card Out !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – I (தொகுதி I) (CCSE – I (Group I)) பற்றிய அறிவிப்பை 21.07.2022 அன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. இதனை தொடர்ந்து முதற்கட்ட தேர்வு முறையான முதல் நிலை தேர்வானது நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி மற்றும் அதற்கான நுழைவுச் சீட்டானது இன்று (02.08.2023) வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC CCSE – I (Group I) Mains Admit Card குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்:

TNPSC CCSE – I (Group I) Main Exam (2022 – 2023)

பதவியின் பெயர்:

Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner, Deputy Registrar of Co-operative Societies, Assistant Director of Rural Development, District Employment Officer
மொத்த பணியிடங்கள்:

92 பணியிடங்கள்

அறிவிப்பு வெளியான நாள்:

21.07.2022
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

22.08.2022

முதல்நிலை தேர்வு (Preliminary Exam) நடைபெற்ற நாள்:

30.10.2022
முதன்மைத் தேர்வு (Main Exam) நடைபெறவுள்ள நாள்:

10.08.2023 முதல் 13.08.2023

முதன்மைத் தேர்வு (Main Exam) நடைபெறவுள்ள இடம்: 

சென்னை
முதன்மைத் தேர்வு (Main Exam) நடைபெறும் விதம்:

Computer Based Test (CBT)

முதன்மைத் தேர்வு (Main Exam) நடைபெறும் நேரம்:

Paper I – 03 மணி நேரம், Paper II – 03 மணி நேரம், Paper III – 03 மணி நேரம், Paper IV – 03 மணி நேரம்
முதன்மை (Main Exam) தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியான நாள்:

02.08.2023

முதன்மை (Main Exam) தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பெறும் விதம்:

Online
Download Notification Link:

Click Here

Download Admit Card Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles