14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

TNPESU பல்கலைக்கழகத்தில் Guest Lecturer வேலைவாய்ப்பு 2023 – TNPESU Recruitment 2023!

TNPESU பல்கலைக்கழகத்தில் Guest Lecturer வேலைவாய்ப்பு 2023 – TNPESU Recruitment 2023!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் (TNPESU) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Guest Lecturer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

Guest Lecturer பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (TNPESU)
பதவியின் பெயர்:

Guest Lecturer

காலியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை

விண்ணப்பிக்க தேவையான தகுதி:

Master Degree, Ph.D
பிற தகுதி:

NET / SLET / SET தகுதி தேர்வில் தேர்ச்சி

விண்ணப்பிக்க தேவையான வயது:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

ரூ.25,000/- (ஒரு மாதத்திற்கு)

தேர்வு செய்யப்படும் வழிமுறை:

Test, Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை:

Offline

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD / Differently Abled Person – ரூ.250/-, மற்ற நபர்களுக்கு – ரூ.500/-
தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur (Po), Chennai – 600 127

விண்ணப்பிக்க கடைசி நாள்:

10.08.2023
Download Notification & Application Link:

Click Here   

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles