12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

இந்து சமய அறநிலையத்துறையில் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TNHRCE Recruitment 2023!

இந்து சமய அறநிலையத்துறையில் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TNHRCE Recruitment 2023!

இந்து சமய அறநிலையத்துறையின் (TNHRCE) கட்டுப்பாட்டில் உள்ள இராமநாதபுர மாவட்ட, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வராள் மற்றும் முத்தாலம்மன் திருக்கோயில் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றைக்கையில் ஓதுவார் (Odhuvar) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

ஓதுவார் (Odhuvar) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: TNHRCE –  அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வராள் மற்றும் முத்தாலம்மன் திருக்கோயில்
பணியின் பெயர்: ஓதுவார் (Odhuvar)
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: இராமநாதபுர மாவட்டம், பரமக்குடி நகர்
கல்வி விவரம்:  தேவாரம் பாடுவதில் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்
பிற தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.13,200/- முதல் ரூ.41,800/- வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-
தபால் செய்ய வேண்டிய முகவரி: பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வராள் மற்றும் முத்தாலம்மன் திருக்கோயில்கள், பரமக்குடி – 623 707, இராமநாதபுர மாவட்டம் – 630 001
விண்ணப்பிக்க இறுதி நாள்: 20.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles