தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் E-District Manager வேலைவாய்ப்பு – TNeGA Recruitment 2023!
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் (TNeGA) வலைதள பக்கத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, E – District Manager பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
E – District Manager பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) |
பணியின் பெயர்: |
E – District Manager |
பணியிடங்கள்: |
08 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech (அல்லது) Graduate Degree + MCA / M.Sc Degree |
விண்ணப்பிக்க தேவையான வயது: |
01.06.2023 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 35 வயது வரை |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: |
TNeGA நிறுவன விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Online Written Exam |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
ரூ.250/- |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: |
21.08.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
11.09.2023 |
தேர்வு நடைபெறும் நாள்: |
24.09.2023 |
Download Notification Link: | |
Online Application Link: |
Click Here |
Official Website Link: |