18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TNAU Recruitment 2023!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TNAU Recruitment 2023!


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் (TNAU) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Research Fellow, Junior Research Fellow ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.    

TNAU நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU)
பணியின் பெயர்: Senior Research Fellow – 05,

Junior Research Fellow – 03

காலிப் பணியிடங்கள்: 08 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, M.Sc
பிற தகுதி: NET
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.20,000/- முதல் ரூ.31,000/- வரை
தேர்வு முறை: நேர்முக தேர்வு
நேர்முக தேர்வு நடைபெறும் நாள்: 06.06.2023
நேர்முக தேர்வு நடைபெறும் நேரம்: காலை 09.00 மணி
நேர்முக தேர்வு நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles