31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.25,000/- சம்பளம்|| நேர்காணல் மட்டுமே !

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.25,000/- சம்பளம்|| நேர்காணல் மட்டுமே !

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Contractual Engineer பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு ரூ.25,000/- சம்பளமாக வழங்கப்பட உள்ளது. பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Contractual Engineer பணி பற்றிய விவரங்கள்:
 நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Agricultural University
 பணியின் பெயர்: Contractual Engineer
காலிப்பணியிடங்கள் : 01
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் BE, B.Tech
 சம்பளம் பற்றிய விவரம்  : மாதம் ரூ.25,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Interview
 விண்ணப்பிக்கும் முறை: Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2023
Download Notification Link: Click Here
 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles