TN TRB BEO 2023 அறிவிப்பு வெளியீடு – ரூ.1,16,600/- ஊதியம் || TN TRB BEO 2023 Notification Out Now!
வட்டார அலுவலர் (Block Educational Officer) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,16,600/- ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TN TRB BEO 2023 பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) |
பணியின் பெயர்: | வட்டார அலுவலர் (Block Educational Officer) |
மொத்த பணியிடங்கள்: | 33 பணியிடங்கள் |
கல்வி விவரம்: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree + B.Ed Degree |
வயது விவரம்: | 01.07.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 40 |
வயது தளர்வு: | BC / BCM / MBC / DC / SC / ST / Destitute widows – 05 ஆண்டுகள் |
மாத சம்பளம்: | Level – 18 என்ற ஊதிய அளவின் படி, ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/- வரை |
தேர்வு செய்யும் முறை: | Compulsory Tamil Language Eligibility Test,
Written examination, Certificate Verification |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Online |
விண்ணப்ப கட்டணம்: | SC / SCA / ST – ரூ.300/-,
மற்ற நபர்களுக்கு – ரூ.600/- |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: | 06.06.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 05.07.2023 |
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: | 10.09.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |