22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

மதுரை மாவட்ட சமூகப்பாதுகாப்பு துறையில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TN SWD Recruitment 2023!

மதுரை மாவட்ட சமூகப்பாதுகாப்பு துறையில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TN SWD Recruitment 2023!

மதுரை மாவட்ட சமூகப்பாதுகாப்பு துறையின் (TN SWD) கட்டுப்பாட்டில் உள்ள அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தின் காலியிடங்கள் குறித்த அறிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் ஆற்றுப்படுத்துநர் (Counsellor) பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Counsellor பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

மதுரை மாவட்ட சமூகப்பாதுகாப்பு துறை (TN SWD)
பணியின் பெயர்:

ஆற்றுப்படுத்துநர் (Counsellor)

காலிப்பணியிடங்கள்:

03 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:

அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், மதுரை

கல்வி தகுதி:

Psychology, Counselling பாடப்பிரிவில் Master Degree
வயது விவரம்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

சம்பளம்:

ஒரு அமர்வுக்கு ரூ.1000/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் விதம்:

Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

கண்காணிப்பாளர், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், டாக்டர். தங்கராஜ் சாலை, கே.கே.நகர், காந்தி மியூசியம் அருகில், மதுரை-20

விண்ணப்பிக்க இறுதி நாள்:

18.08.2023
Download Notification Link:

Click Here

Download Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles