தமிழக NLC India நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 – 40 காலியிடங்கள் || TN NLC India Recruitment 2023!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (NLC India Limited) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Voucher First Aid Training பயிற்சிக்கான வகுப்பானது 11.09.2023 அன்று முதல் தொடங்கப்பட உள்ளதாகவும், இப்பயிற்சிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
Voucher First Aid Training குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Limited) |
பயிற்சியின் பெயர்: | Voucher First Aid Training |
காலியிடங்கள்: | 40 பணியிடங்கள் |
பயிற்சியில் கலந்து கொள்ள தேவையான தகுதி: | இப்பயிற்சிக்கு NLC India ஊழியர்கள் அல்லது Graduate Apprentices விண்ணப்பிக்கலாம் |
பயிற்சியில் கலந்து கொள்ள தேவையான வயது: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
பயிற்சி நடைபெறும் நாள்: | 11.09.2023 அன்று முதல் 23.09.2023 அன்று வரை |
பயிற்சி நடைபெறும் இடம்: | Industrial Medical Center, NLC India Hospital, Neyveli |
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் முறை: | Oral Test, Practical Test |
பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முறை: | Online |
பயிற்சிக்கான கட்டணம்: | NLC India ஊழியர்கள் – கட்டணம் கிடையாது,
மற்ற நபர்கள் – ரூ.8,850/- |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 31.08.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: | 05.09.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |