12.1 C
New York
Saturday, April 20, 2024

Buy now

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் Therapeutic Assistant வேலைவாய்ப்பு – TN MRB Recruitment 2023!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் Therapeutic Assistant வேலைவாய்ப்பு – TN MRB Recruitment 2023!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TN MRB) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் முன்னாள் ராணுவ படைவீரர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள Therapeutic Assistant (Male) பணிக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Therapeutic Assistant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
பணியின் பெயர்: Therapeutic Assistant (Male)
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma
பிற தகுதி: முன்னாள் இராணுவ வீரராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: OC – 50 வயது, முன்னாள் இராணுவ வீரர்கள் – வயது வரம்பு கிடையாது
ஊதியம்: TN MRB விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles