18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் ரூ.62,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TN MRB Recruitment 2023!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் ரூ.62,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TN MRB Recruitment 2023!

Health Inspector (Grade – II) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என 1066 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.62,000/- ஊதியமாக கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Health Inspector பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
பதவியின் பெயர்: Health Inspector (Grade – II)
காலியிடங்கள்: 1066 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பணி சார்ந்த பாடப்பிரிவில் Director of Public Health ஆல் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
வயது விவரம்: 01.07.2023 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 32 வயது வரை
வயது தளர்வு: ஊனமுற்றவர்கள் – 10 ஆண்டுகள், முன்னாள் ராணுவ வீரர்கள் – 18 ஆண்டுகள், SC / ST / SCA / BC / BCM / MBC / DNC –  வயது வரம்பு கிடையாது
பணிக்கான Pay Matrix Level: Pay Matrix Level – 08 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை
தேர்வு செய்வதற்கான முறை: Oral Test (Interview)
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / SCA / ST / DAP (PH) – ரூ.300/-, மற்ற நபர்களுக்கு – ரூ.600/-
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 11.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles