TN MRB Health Inspector பணிக்கு ரூ.62,000/- மாத ஊதியம் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு || TN MRB Recruitment 2023!
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TN MRB) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Health Inspector Grade – II பணிக்கான 1066 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் 07.08.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
TN MRB Health Inspector பணி குறித்த தகவல்கள்:
பதவியின் பெயர்: |
Health Inspector Grade – II |
காலிப் பணியிடங்கள்: |
1066 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
10ம் / 12ம் வகுப்பு + MHW / Health Inspector, Sanitary Inspector பயிற்சி சான்றிதழ் |
வயது வரம்பு: |
குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை |
வயது தளர்வுகள்: |
ஊனமுற்றவர்கள் – 10 ஆண்டுகள், முன்னாள் ராணுவ வீரர்கள் – 18 ஆண்டுகள், SC / ST / SCA / BC / BCM / MBC / DNC – வயது வரம்பு கிடையாது |
ஊதியம்: |
Pay Matrix Level – 08 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Interview (Oral Test) |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
SC / SCA / ST / DAP (PH) – ரூ.300/-, மற்ற நபர்களுக்கு – ரூ.600/- |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
07.08.2023 (Updated) |
Download Notification Link: |
Click Here |
Online Application Link: | |
Official Website Link: |