TN MRB வெளியிட்ட புதிய அறிவிப்பு – விண்ணப்பிக்க காலம் நேரம் நீட்டிப்பு || TN MRB 2023 Recruitment Last Date Extended!
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TN MRB) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் ECG Technician பணிக்கான 95 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கடைசி நாள் 21.08.2023 அன்றிலிருந்து 28.08.2023 அன்றாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
ECG Technician பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) |
பதவியின் பெயர்: |
ECG Technician |
மொத்த பணியிடங்கள்: |
95 பணியிடங்கள் |
பணிக்கான கல்வி தகுதி: |
PUC / 12ம் வகுப்பு + பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI |
பணிக்கான வயது: |
01.07.2023 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 32 வயது வரை |
வயது தளர்வு: |
அறிவிப்பில் காணவும் |
ஊதியம்: |
Pay Matrix Level – 8 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: |
Oral Test (Interview) |
விண்ணப்பிக்கும் வழிமுறை: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
SC / SCA / ST / DAP / DW – ரூ.300/-, மற்ற நபர்களுக்கு – ரூ.600/- |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
28.08.2023 (Updated) |
Download Short Notification Link: | |
Download Notification Link: |
Click Here |
Online Application Link: | |
Official Website Link: |