தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 – TN Forest Recruitment 2023!
தமிழ்நாடு வனத்துறையின் (TN Forest) கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் அலுவலகத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), தரவு நுழைவு இயக்குபவர் (Data Entry Operator) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
TN Forest பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
தமிழ்நாடு வனத்துறை (TN Forest) |
பதவியின் பெயர்: |
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), தரவு நுழைவு இயக்குபவர் (Data Entry Operator) |
பணியிடங்கள்: | 02 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: | உதவி வனப்பாதுகாவலர் அலுவலகம், வேளாண் வனவியல் ஆராய்ச்சி கோட்டம், மதுரை |
கல்வி தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் 12ம் வகுப்பு / Degree / Diploma + CA, B.Sc, M.Sc, MCA |
அனுபவம்: | 01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: | தமிழ்நாடு வனத்துறை விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் விதம்: | Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | உதவி வனப்பாதுகாவலர் அலுவலகம், வேளாண் வனவியல் ஆராய்ச்சி கோட்டம், வன வளாகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, மதுரை |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 14.08.2023 |
Download Notification Link: | Click Here |
Official Website Link: | Click Here |