1.1 C
New York
Thursday, November 30, 2023

Buy now

தமிழக அரசில் ரூ.23,800/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || TN DHS Recruitment 2023!

தமிழக அரசில் ரூ.23,800/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || TN DHS Recruitment 2023!

Social Worker பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை திருவள்ளூர் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் (DHS Tiruvallur) கீழ் இயங்கி வரும் மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கென வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Social Worker பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
பதவியின் பெயர்: Social Worker
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையம், திருவள்ளூர்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Sociology, Social Worker பாடப்பிரிவில் Graduate Degree
அனுபவ விவரம்: குறைந்தது 02 வருடங்கள்
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.23,800/-
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.09.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles