தமிழக மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் ரூ.23,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TN DHS Recruitment 2023!
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (DHS Pudukkottai) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் Radiographer, OT Assistant, Sanitory Worker, Audiologist, Physiotherapist போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நலவாழ்வுச் சங்க பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (DHS Pudukkottai) |
பணியின் பெயர்: |
Radiographer, OT Assistant, Early Interventionist cum Special Educator, Sanitory Worker, MPHW, Security Guard, Audiologist, Physiotherapist |
காலியிடங்கள்: |
13 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
புதுக்கோட்டை |
கல்வி தகுதி: |
08ம் வகுப்பு, ITI, B.Sc, M.Sc, MBBS, BAMS, BHMS, PGDEI, BPT, BOT, B.Ed, Bachelor’s Degree |
வயது வரம்பு: |
அதிகபட்சம் 45 வயது |
வயது தளர்வு: |
அரசு விதிமுறைப்படி |
ஊதியம்: |
ரூ.8,500/- முதல் ரூ.23,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
நேர்முகத்தேர்வு, எழுத்துத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் விதம்: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
12.09.2023 |
Download Notification Link: |
Click Here |
Download Application Link: | |
Official Website Link: |