2.4 C
New York
Tuesday, November 28, 2023

Buy now

தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || TN DCPU Recruitment 2023!

தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || TN DCPU Recruitment 2023!

தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறை ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.  இந்த சுற்றறிக்கையில் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நல குழுவில் (CWC) உதவியாளர் / கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.  

Assistant cum Data Entry Operator பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: சமூகப் பாதுகாப்புத் துறை
பணியின் பெயர்: உதவியாளர் / கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator)
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நல குழுமம் (CWC)
கல்வி தகுதி: 12ம் வகுப்பு
பிற தகுதி: தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்வதில் முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.11,916/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், எண்: 317 KTS மணி தெரு, மாமல்லன் நகர், (மாமல்லன் பள்ளி அருகில்), காஞ்சிபுரம் – 631 502
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.09.2023
Download Notification & Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles