19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

THDC நிறுவனத்தில் Junior Engineer Trainee வேலைவாய்ப்பு – 181 காலியிடங்கள் || THDC Recruitment 2023!

THDC நிறுவனத்தில் Junior Engineer Trainee வேலைவாய்ப்பு – 181 காலியிடங்கள் || THDC Recruitment 2023!

Junior Engineer Trainee பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை THDC India Limited ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான 181 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக 09.06.2023 அன்று முதல் வரவேற்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Junior Engineer Trainee பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: THDC India Limited
பதவியின் பெயர்: Junior Engineer Trainee
மொத்த பணியிடங்கள்: 181 பணியிடங்கள்
கல்வி தகுதி:       பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, B.Tech, BE, B.Sc
அதிகபட்ச வயது வரம்பு: 07.06.2023 அன்றைய தினத்தின் படி, 27 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்: ரூ.29,200/- முதல் ரூ.1,19,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Computer Based Test, Interaction / Viva
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: General / EWS / OBC (NCL) – ரூ.600/-,

SC / ST / PWBD / EXM / Departmental Candidates – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 09.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
Download Notification: Click Here
Online Application Link: Click Here
Official Website Link:   Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles