1.1 C
New York
Thursday, November 30, 2023

Buy now

TEXCO நிறுவனத்தில் 100+ காலியிடங்கள் – TEXCO Recruitment 2023!

TEXCO நிறுவனத்தில் 100+ காலியிடங்கள் – TEXCO Recruitment 2023!


Tamil Nadu Ex – Servicemen’s Corporation Limited (TEXCO) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது.  இந்த விளம்பரத்தின் படி. Clerk, Head Security Guard, Assistant Security Officer, Project Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான 100-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.        


TEXCO நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Ex – Servicemen’s Corporation Limited (TEXCO)
பதவியின் பெயர்: Clerk, Head Security Guard, Assistant Security Officer, Project Officer, SG, Driver, Office Assistant,  Junior Assistant மற்றும் பல்வேறு பணிகள்
பணியிடங்கள்: 100+ பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளின் கீழ் 01 ஆண்டுகள் முதல் 02 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 50 வயது முதல் 55 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: TEXCO நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 25.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.05.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles