19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

Tea board of India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.17,000/- ஊதியம்|| நேர்காணல் மட்டுமே!

Tea board of India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.17,000/- ஊதியம்|| நேர்காணல் மட்டுமே!

இந்திய தேயிலை வாரியம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அரசாங்கத்தின் ஒரு மாநில நிறுவனமாகும், இந்த நிறுவனத்தில் Trainee Analyst  பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் பணியாளருக்கு மாதம் ரூ.17,000/- சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேர்காணல் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 Trainee Analyst பணி பற்றிய விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

Tea board of India

 

பணியின் பெயர்:

 

Trainee Analyst

 

காலிப்பணியிடங்கள் :

 

02

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில்  B.Sc

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 30

 

சம்பளம் பற்றிய விவரம்  :

 

மாதம் ரூ.17,000/- ஊதியம்

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Walk-in- Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

01.12.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Application Form Link:

 

Click Here

Official Website Link : Click Here

 

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles