12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

TCS நிறுவன வேலைவாய்ப்பு 2023 – BE முடித்தவர்களுக்கான வாய்ப்பு || TCS Recruitment 2023!

TCS நிறுவன வேலைவாய்ப்பு 2023 – BE முடித்தவர்களுக்கான வாய்ப்பு || TCS Recruitment 2023!

TCS என்னும் Tata Consultancy Services ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பத்தின் படி, Wireline Network Plan & Design பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

TCS நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Tata Consultancy Services (TCS)
பதவியின் பெயர்:

Wireline Network Plan & Design

மொத்த பணியிடங்கள்:

Various
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree (BE)

அனுபவ காலம்:

05 வருடங்கள் முதல் 15 வருடங்கள் வரை
அதிகபட்ச வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

TCS நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, திறன் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிப்பதற்கான முறை:

Online
விண்ணப்பிக்க கடைசி நாள்:

20.08.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles