9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

தனியார் IT நிறுவனத்தில் HRO வேலைவாய்ப்பு 2023 – TCS Recruitment 2023!

தனியார் IT நிறுவனத்தில் HRO வேலைவாய்ப்பு 2023 – TCS Recruitment 2023!

தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான TCS நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் HRO Payroll பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

TCS நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: TCS நிறுவனம்
பதவியின் பெயர்: HRO Payroll
பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: Bachelor of Commerce
முன்னனுபவம்: 01 ஆண்டு முதல் 08 ஆண்டுகள் வரை
பிற தகுதி: MS Office, MS Excel
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: TCS நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: Written Test, Interview, Group Discussion
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles