21.6 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

தனியார் நிறுவனம் ஆன டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆனது தற்போது FAO Transformation பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

FAO Transformation பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Tata Consultancy Services
 பணியின் பெயர்:

FAO Transformation

காலிப்பணியிடங்கள் :

Various
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Bachlore Degree

 சம்பளம் பற்றிய விவரம்  :

தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை:

 Interview

 விண்ணப்பிக்கும் முறை:

Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்:

04.12.2023

Download Notification Link:

Click Here
 Apply Online Link:

Click Here

Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles