9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

TATA Steel நிறுவன வேலைவாய்ப்பு 2023 – TATA Steel Recruitment 2023!

TATA Steel நிறுவன வேலைவாய்ப்பு 2023 – TATA Steel Recruitment 2023!

இந்தியாவின் இரும்பு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான TATA Steel நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Super Specialist / Specialist / Medical Officers பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

   TATA Steel நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: TATA Steel நிறுவனம்
பணியின் பெயர்: Super Specialist / Specialist / Medical Officers
காலியிடங்கள்: Various
கல்வி விவரம்:    பணி சார்ந்த பாடப்பிரிவில் MBBS, DNB, MD, MS, DM
அனுபவ விவரம்: 09 வருடங்கள்
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:  TATA Steel நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles