22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

TATA Steel நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TATA Steel Recruitment 2023!

TATA Steel நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TATA Steel Recruitment 2023!

Junior Engineer – I பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை TATA Steel நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TATA Steel நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: TATA Steel நிறுவனம்
பதவியின் பெயர்: Junior Engineer – I
மொத்த பணியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Diploma
அனுபவ விவரம்: குறைந்தது 03 ஆண்டுகள்
வயது விவரம்: 01.08.1991 அன்றைய நாளுக்கு பின்னும் 01.08.2005 அன்றைய நாளுக்கு முன்னும் பிறந்தவராக இருக்க வேண்டும்
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.17,530/-
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles