12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

TATA Steel நிறுவனத்தில் ரூ.17,530/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – TATA Steel Recruitment 2023!

TATA Steel நிறுவனத்தில் ரூ.17,530/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – TATA Steel Recruitment 2023!

TATA Steel நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Boiler Operation Engineer பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நிரந்தரமாக பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Boiler Operation Engineer பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

TATA Steel நிறுவனம்
பணியின் பெயர்:

Boiler Operation Engineer

காலிப்பணியிடங்கள்:

Various
கல்வி தகுதி:

பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Diploma

அனுபவம்:

குறைந்தது 03 வருடங்கள்
வயது வரம்பு:

01.08.1991 அன்றைய நாள் முதல் 01.08.2005 அன்றைய நாளுக்குள் பிறந்திருக்க வேண்டும்

வயது தளர்வு:

SC / ST –  01.08.1988 அன்றைய நாள் முதல் 01.08.2005 அன்றைய நாளுக்குள் பிறந்திருக்க வேண்டும்
மாத சம்பளம்:

ரூ.17,530/-

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Written Test, Interview
விண்ணப்பிக்கும் விதம்:

Online

விண்ணப்பிக்க கடைசி நாள்:

27.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Form Link:

Click Here
Official Website Link:

Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles