TANUVAS பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TANUVAS Recruitment 2023!
Project Assistant பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS University) மூலம் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Project Assistant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:
|
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS University) |
பதவியின் பெயர்: | Project Assistant |
மொத்த பணியிடங்கள்: | 01 பணியிடம் |
பணிக்கான தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree |
வயது வரம்பு: | 21 வயது முதல் 45 வயது வரை |
வயது தளர்வு: | TANUVAS பல்கலைக்கழக விதிமுறைப்படி |
மாத சம்பளம்: | ரூ.20,000/- + HRA |
தேர்வு செய்யப்படும் விதம்: | நேர்முகத்தேர்வு |
விண்ணப்பிக்கும் விதம்: | Online |
மின்னஞ்சல் முகவரி: | vptvcritni@tanuvas.org.in |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 20.06.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |