21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

TANUVAS நிறுவனத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TANUVAS Recruitment 2023!

TANUVAS நிறுவனத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TANUVAS Recruitment 2023!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Veterinary Graduate பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.  

Veterinary Graduate பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)
பணியின் பெயர்: Veterinary Graduate
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
விண்ணப்பிக்க தேவையான தகுதி: B.V.Sc & AH / B.V.Sc
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.40,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview
Interview நடைபெறும் நாள்: 10.08.2023
Interview நடைபெறும் நேரம்: காலை 10.30 மணி
Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles