21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

TANUVAS பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.28,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேர்காணல் வாயிலாக Project Technical Support- III பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பணிக்கு என 01 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Project Technical Support- III பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Veterinary and Animal Sciences University
பணியின் பெயர்: Project Technical Support- III
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில்  Graduate Degree
வயது வரம்பு: அதிகபட்சம் 35
சம்பளம் பற்றிய விவரம்: மாதம் ரூ.28,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2023
Download Notification Link: Click Here
Application Form Link:  Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles