25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

TANUVAS பல்கலைக்கழகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – TANUVAS Recruitment 2023!

TANUVAS பல்கலைக்கழகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – TANUVAS Recruitment 2023!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Project Associate – I பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Project Associate – I பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)
பதவியின் பெயர்: Project Associate – I
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, MVSc
வயது விவரம்: அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.25,000/- + HRA
தேர்வு செய்யும் முறை: Walk – in – Interview (Written Test / Interview)
Walk – in – Interview நடைபெறும் நாள்: 06.07.2023
Walk – in – Interview நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி
Walk – in – Interview நடைபெறும் இடம்:    அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles